Friday, 3 August 2012
Tuesday, 24 July 2012
Alma Emu Farma
- What Is AEA (American Emu Association) Certified Emu Oil?AEA Certified Emu Oil is pure emu oil that has been tested at the time of processing by an AOCS (American Oil Chemist Society) certified chemist and has been certified to meet the stringent specifications for the Emu Oil Fully Refined Trade rules. This well- documented certification process ensures that the pure emu oil has been tested and has achieved the specifications of Fully-Refined Emu Oil and a sample is held in storage for each batch of pure emu oil that has achieved the Fully Refined Specifications. Only pure emu oil that has gone through this stringent evaluation process can carry the AEA Certification Seal.
- What are the Emu Oil Trade Rules?The trade rules were established by the American Emu Association under the advisement and consultation of members of the American Oil Chemist Society. These rules were modeled after trade rules established by other natural oil industries, such as soybean, cotton seed, rice oil and so forth. These well-defined trade rules help the buyer know what grade of pure oil that they are purchasing. The Emu Oil Trade Rules are divided into three different grades, Crude Emu Oil, Once Refined Emu Oil and Fully Refined Emu Oil. These Emu Oil Trade Rules are defined and displayed on the AEA website at http://www.aea-emu.org.
- What is Fully Refined Emu Oil?Pure Emu Oil that has been properly processed and has met the stringent specifications listed in the Fully Refined Trade Rules for moisture content below 0.10%, Peroxide (oxidation component) below 2 and Free Fatty Acid (oxidation component) below 0.10 %.
- Why is Fully Refined Emu Oil Important?This Fully Refined designation or specification for pure emu oil is primarily for the safety of the consumer. If moisture is above the 0.10% level, bacteria will have a tendency to grow. By removing the peroxide and free fatty acids, other contamination components will be removed, for example; hormones, toxic metals, pesticides, viruses and infections (e-coli, salmonella for example that may have contaminated the raw material at the animal processing plants).
- What Danger is it to use grades of pure emu oil that are not Fully Refined?Danger only exists when the pure emu oil is to be used on the human skin or is to be taken orally. If the pure emu oil is not Fully Refined, there is risk that the oil is contaminated or has not been sterilized. To be assured that you are purchasing Fully Refined Emu Oil, always look for the AEA Certification Seal on every bottle of Emu Oil that you buy. If the AEA Certification seal is not exhibited on the bottle of pure emu oil that you purchase, then you are merely taking the word of the seller that the grade of emu oil is what they are claiming.
- Does High Temperature processing effect the Emu Oil’s anti-inflammatory activity?The University of Massachusetts studied the anti-inflammatory effects of Emu Oil through the typical soybean physical refining process. This study compared the anti-inflammatory activity of crude emu oil (emu fat that has been broken down at low temperatures) to the anti-inflammatory activity present after each processing step, water wash, bleaching, deodorization (steam strip and Molecular distillation). The results of this comparison study showed that there is no significant differences in the anti-inflammatory activity of emu oil rendered at low temperature and emu oil processed at temperatures above 450 degrees F. This study proved that taking emu oil to high temperatures does not significantly reduce any of the anti-inflammatory activities of the emu oil but the higher temperature does provide a much safer emu oil for human use.
- Is the yellow shade Emu Oil better than white Emu Oil?The University of Massachusetts studied the anti-inflammatory effects of white Emu Oil compared to yellow Emu Oil and found no differences in the anti-inflammatory activities of the emu oil.
- Is Australian Crude Emu Oil superior to American Crude Emu Oil?The University of Massachusetts compared the anti-inflammatory activity of the American Crude Emu Oil and the Australian Crude Emu Oil and found no differences. This past year, the American Emu Association gathered crude emu oil samples from 9 countries around the world, including Australia, Canada and New Zealand. These samples were gathered, tested and compared to the fatty acid analysis of American emu oil and the findings were that there are no significant differences in crude emu oil regardless of the country of origin.
- Is there a difference in corn fed emus and other grain fed emus?From AEA studies, the feed was found to effect the color of the emu oil, but the feed does not effect the trans-dermal and anti-inflammatory activity.
- Does an American farmer have to use wormers and anti-biotics since the emus are domestically raised in pens?Emus are different from many animals in that their body temperature is so high that medication and worming is not normally necessary. The emu is a very hearty animal that appears to be immune to most diseases that affect other livestock in America. The typical American farmer does not normally use any antibiotics on their farm raised emus as it is unnecessary and there hasn’t been sufficient research performed to identify the responsiveness of an emu to antibiotics. The typical American emu farmer does not use growth hormones or steroids on their farm raised emus as the feed industry has developed superior natural feeds that closely match the nutrition that the emu requires to obtain maximum weight and production.
- Does Molecular Distillation of the Fully Refined emu oil make the oil safer or improve the oil?There has been no valid scientific research performed indicating that the additional step of Molecular Distillation of Fully-Refined emu oil improves the purity or the capabilities of emu oil. Since scientific research has not been able to identify the active ingredient in emu oil that gives emu oil its research proven capabilities, care must be taken in further processing of Fully-Refined emu oil to ensure that the emu oil capabilities are not removed or diminished. It is very possible that further refining of Fully-Refined emu oil by Molecular Distillation methods may remove additional component matter from the Fully-Refined emu oil, but there has been no scientific research conducted to prove that the performance of the resultant oil has or has not been altered or diminished by this additional processing step. Also, none of the removed component matter has been scientifically proven to be harmful or unnecessary. Currently, all scientific emu oil research at the University Of Massachusetts has been conducted using either crude emu oil or Fully-Refined emu oil. Until such time as valid research is presented and published in the scientific community, the additional step of Molecular Distilling Fully-Refined emu oil is deemed to be unnecessary.
- Why are there so many price variations found for pure emu oil?Emu oil pricing is basically determined by the analytical analysis of the emu oil to be sold and market supply and demand. That analytical analysis of the emu oil to be sold will correspond to one of the Trade Rule specifications designated by the American Emu Association.
நெருப்பு கோழி பறவையா, விலங்கா ?
நெருப்பு கோழி :
நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, அது விலங்கு என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சட்டசபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் நெருப்பு கோழி பற்றி சுவாரசியமான சர்ச்சை எழுந்தது. கடைசியில் நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, விலங்கு இனத்தை சேர்ந்ததுதான் என்று சட்ட திருத்தம் செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது என்று கூறி சட்ட திருத்தத்தில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த புதன்கிழமை (18.7.2012) சட்டசபையை மீண்டும் கூட்டி நெருப்பு கோழி பற்றி விரிவாக விவாதம் நடத்தினர். கடைசியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், நெருப்பு கோழி விலங்குதான் என்று மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் சட்டத் துறை அமைச்சர் ரானா சனா கூறுகையில், ஆடு போன்ற விலங்குகள் பட்டியலில் நெருப்பு கோழியும் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இறைச்சி பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க நெருப்பு கோழி விலங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
உலகம் முழுவதும் இறைச்சிக்காக நெருப்பு கோழி மற்றும் அதன் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. நெருப்பு கோழியின் இறைச்சி உடலுக்கு நல்லது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நெருப்புக்கோழி சில சில சுவாரஸ்யங்கள்
1* நெருப்புக்கோழியின் எடை 60 முதல் 120 கிலோ வரை இருக்கும்.
இதன் உயரம் ஐந்து முதல் ஆறு அடி வரை இருக்கும். சாதாரண கோழிகளுக்கு கால்களில் நான்கு விரல்கள் இருக்கும் இதற்கு இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கும். இதன் ஆயுள் 68 ஆண்டுகள்.
2* இது ஆண்டுக்கு 10 முட்டைகள் மட்டுமே இடும். நெருப்புக்கோழியின் முட்டைதான் உலகிலேயே மிகப்பெரியது. சாதாரண கோழி முட்டையை விட இது 40 மடங்கு பெரியது. நெருப்புக்கோழிக்கு மோப்ப சக்தியும் அதிகம். இதன் முட்டையை யாராவது தொட்டிருந்தால் கூட மோப்ப சக்தியின் மூலம் கண்டுபிடித்து விடுமாம். பின்னர், கோபத்தில் அந்த முட்டையை உடைத்து விடுமாம். அதேபோன்று இதற்கு பார்வை திறனும் அதிகம். ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையும் பார்க்கக் கூடிய சக்தி உள்ளது.
3* நெருப்புக்கோழி மிக வேகமாக ஓடிக் கூடியவை. உறுதியான கால்களும், இரும்பு போன்ற அலகும் கொண்டது. ஒரே உதையில் மனிதனை கொல்லக் கூடிய அளவுக்கு இதன் கால்கள் வலிமையானவை. அதேபோன்று, இது தனது அலகால் கொத்தினால், மனிதனின் மண்டை ஒட்டிலேயே ஓட்டை விழுந்துவிடுமாம்.
3* நெருப்புக்கோழி உப்பை மிட்டாய் போல உண்ணக் கூடியவை. மாமிச பட்சிணிகளுக்குத் தேவையான உப்பு அவற்றின் இரையின் சதையிலிருந்தும், எலும்புகளிலிருந்தும் கிடைத்து விடுகிறது. ஆனால், சாகபட்சிணிகளுக்கு தாவரங்களிலிருந்து சோடியம் குளோரைட் உப்பு கிடைப்பதில்லை. எனவே, அப்பிராணிகள் உவர் மண்ணைத் தின்று உப்பைப் பெறுகின்றன. இந்த உப்பு அவற்றின் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாஷியத்தை சிறுநீர் மூலமாக வெளியே தள்ள உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது.
Monday, 23 July 2012
emu
About EMU Brids
About EMU Brids : | ||
The emu is a totally marketable bird. The emu feathers, eggs and toenails are being used as creative jewelry accents for fashion items and uniquely in craft goods such as backgrounds for fine artistic paintings. From a consumer perspective, the emu represents a natural resource useful to an unprecedented standard.Emus are curious and docile. They are about 10 inches tall at birth, with black and white stripes. As 3-month-old chicks, they turn nearly solid black, changing into a tan, brown, and black mixture as adults, some with a bluish neck. The feathers are downy, with no stiff vein running through the center. Click Here For More | ||
Services We Offer For Opening EMU Farms & Hatcheries. | ||
Alma Emu Farms http://almakv.blogspot.in/www.almaemufarms.com |
Sunday, 22 July 2012
Emu Farms
emu farms
Emu farm economic survey indicated that cost involved in purchase of breeding stock were expensive (68%). The rest of the investments are on farm (13%) and hatchery (19%). Feeding cost per breeding pair per annum was estimated to be Rs. 3600.Cost of production of hatching egg and day-old chick was Rs.793 and 1232 respectively. Annual feed intake per pair was recorded as 524 kg, costing Rs.3578. The cost of salable chick at day-old age was Rs.2500-3000.The cost of salable chick at 3 mont age was Rs.5000-6000. Better returns from emu are possible with good hatchability (more than 80%),lower feeding cost and minimized chick mortality (less than 10%).
Alma Emu Farms
Emu rearing
Emus belong to ratite group and have high economic value for their meat, eggs, oil, skin and feathers. These birds are adaptable to varied climatic conditions. Although emu and ostrich were introduced in India, emu farming has gained much importance.
Ratite birds have poorly developed wings and include emu, ostrich, rhea, cassowary and kiwi. Emu and ostrich are reared commercially in many parts of the world for their meat, oil, skin and feathers, which are of high economic value. The anatomical and physiological features of these birds appear to be suitable for temperate and tropical climatic conditions. These birds can be well maintained on extensive (ranches) and semi intensive rearing systems with reasonably high fibrous diets. United State, Australia and China are leading in emu farming. Emu birds are well adapted to Indian climatic conditions.
|
|
|
|
|
|
|
|
|
Here is some basic information on Emu, and its rearing and breeding in a nutshell:
- Origin – Australia
- Family – Ratite
- Purpose of rearing - Oil, Meat, Skin and feather
- Life span - 30 years
- Chick weight at hatch - 400 –450 g
- Adult body weight - 40-50 kg
- Height - 5-6 feet
- Age at sexual maturity - 18 – 24 months
- Slaughter age- 14 - 16 months
- Sex ratio - 1:1
- Paddock requirement for breeding - 500 - 1000 Sq. ft. / pair
- Paddock requirement for slaughter- 50 - 100 Sq. ft. / bird
- Breeding pen size (open) - 150-200 sq.ft./pair
- Emu shed - 100 sq.ft/pair
- Egg weight - 500 – 700 g
- Shell color - Emerald green
- Number of toes – 3
- Incubation period - 52 days
- Number of eggs produced/year- 40-50 eggs
- Dressing meat yield - 35 – 40 %
- Leather produced/bird- 8 – 10 sq. ft. / bird
- Feather yield / bird- 400 - 600 g
- Feed type – Omnivores
- Hatchability - 60 – 88 %
- Handling – Curious
- Temperament of bird – Docile
- Oil production / adult bird: 5 - 6 liters of raw oil
- Running speed - 60 km/hr
- Laying pattern lays an egg - every 3 rd day
- Laying time- Late evening
- Breedable age- 1.5 - 22 years
- Laying period in India - winter season (October- March)
Saturday, 21 July 2012
emu farms
Farms
Emu farms,emu farming india, tamilnadu kerela, bangalore, kernadaka, andhrapradesh, and allover india, emufarms are business for based on agri and farmers. ph:+91 424 2 666 666
+919842467575
+919842567575,
+919842767575
+919842867575
04242-2666666
web: www. groupofalma.com
http://emufarmss.blogspot.in/
Emu farms,emu farming india, tamilnadu kerela, bangalore, kernadaka, andhrapradesh, and allover india, emufarms are business for based on agri and farmers. ph:+91 424 2 666 666
+919842467575
+919842567575,
+919842767575
+919842867575
04242-2666666
web: www. groupofalma.com
http://emufarmss.blogspot.in/
Wednesday, 18 July 2012
Emu Farms Tamilnadu :
சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான ஈமு தொழில் திட்டத்தில் இணைந்தால் மட்டுமே ஈமு வளர்ப்பு இலாபம் தரும் தொழில்http://emufarmss.blogspot.in/
by
Alma Emu Farms
0424- 2 666 666
Tuesday, 10 July 2012
Saturday, 7 July 2012
ஈமு கோழிகள் ரேட்டைட்
இனத்தை சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலை மதிப்பு மிக்க இறைச்சி, முட்டைகள், தோல் மற்றும் தோலிலிருந்து
பெறப்படும் எண்ணெய் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன.
இப்பறவைகள் எந்த தட்பவெப்பநிலையிலும் தாங்கி வளரக்கூடியவை.
ஈமு மற்றும் ஆஸ்டிரிச்
பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம்
பிரபலமடைந்து வருகிறது.ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட்
இனத்தை சார்ந்தவை.
இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழிகள் உலகத்தின் பல பகுதிகளில்
அவற்றின் இறைச்சி, தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய், இறகுகள்
ஆகியவற்றுக்காக வணிக ரீதியாக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர்
பிரதேசங்களிலும் வளரக்கூடியன.
இப்பறவைகள் திறந்த வெளியிலும், தீவிர முறையிலும் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள்
ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு :
ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய தலையினையும், கால்களில் மூன்று விரல்களையும் கொண்டதாக இருக்கும்.மூன்று மாத வயது வரை
ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று காணப்படும்.
ஆனால், இந்த
கோடுகள் 4-12 மாத வயதில் மறைந்து, பழுப்பு நிறமாக மாறி விடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60
கிலோ உடல் எடையுடையவையாக இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின்
காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில்களுடனும் காணப்படுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின்
இயற்கையான உணவு, பூச்சிகள், செடிகளின் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைகளை விட
பெரியதாக இருக்கும். ஈமுக்கள் முப்பது வருடம் வரை வாழக்கூடியவை. ஈமுக்களை
மந்தையாகவோ அல்லது ஆண், பெண் பறவைகளாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமு குஞ்சுகள் சராசரியாக 370-450 கிராம் எடை இருக்கும் (முட்டையின்
எடையில் 67 சதவிகிதம்). குஞ்சு பொரித்து முதல் 48-72 மணி நேரத்தில் குஞ்சுகளை
குஞ்சு பொரிப்பானிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால்
முட்டையின் மஞ்சள் கருவினை குஞ்சுகளின் உடல் நன்கு உறிஞ்சிக்கொள்வதற்கும், குஞ்சுகளின் உடல் நன்கு
உலரச்செய்வதற்கும் ஏதுவாகிறது. கோழிக்குஞ்சுகளைப் போலவே ஈமுக்குஞ்சுகளுக்கும்
முதல் சில நாட்களுக்கு அதிக வெப்பநிலை தேவைப்படும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே
குஞ்சுக்கொட்டகையை கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து ஆழ்கூளமாக நெல்
உமியினைப் போட்டு அதன் மீது சாக்கினை பரப்பி விட வேண்டும்.குஞ்சு கொட்டகையில்,
ஈமு குஞ்சு ஒன்றிற்கு 4
சதுர அடி இடம் தேவைப்படும். குஞ்சு கொட்டகையில், முதல் 10 நாட்களுக்கு, 90°F வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு, பத்து நாள் முதல் 3-4
வாரங்களுக்கு, 85°F வெப்பம் குஞ்சுக்கொட்டகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குஞ்சுக்கொட்டகையில் மேற்குறிப்பிட்ட வெப்பநிலையினை பராமரிப்பதற்காக நூறு சதுர அடி
இடத்திற்கு ஒரு 40 வாட்ஸ் பல்பினை பயன்படுத்தவேண்டும். சரியானவெப்பநிலையினை
குஞ்சுக்கொட்டகையில் பராமரிப்பதன் மூலம் குஞ்சுகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு
வழி செய்யலாம். குஞ்சு கொட்டகையில் போதுமான அளவு தீவனத்தட்டுகளும், தண்ணீர் தட்டுகளும்
இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குஞ்சுகள் வெளியே சென்றுவிடாமல் இருக்க,
2.5 அடி உயரத்திற்கு ஒரு
தடுப்பினை அமைக்கவேண்டும். மூன்று வார வயதில் குஞ்சு தடுப்பினை இன்னும்
அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு தேவையான இடஅளவினை அதிகப்படுத்தி, ஆறாம் வார வயதில் இத்தடுப்பினை
எடுத்துவிடலாம்.முதல் 14 வாரத்திற்கு அல்லது குஞ்சுகள் 10 கிலோ உடல் எடையினை
அடையும் வரை, குஞ்சுத்தீவனத்தை
ஈமுக்கோழி குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். இந்த வயதில் ஈமு குஞ்சு ஒன்றிற்கு
திறந்தவெளியுடன் 30 சதுர அடி இடம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொட்டகையின் தரை சுத்தமாகவும் ஈரத்தன்மை இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.
ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
1.குறுகிய இடத்தில் அளவுக்கு
அதிகமாக ஈமுக்கோழி குஞ்சுகளை வளர்க்கக்கூடாது.
2.குஞ்சு பொரித்து முதல் சில நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட
குடிநீரினை கொடுக்கவேண்டும். மேலும் குடிநீரில் எதிர் அயற்சி மருந்துகள் கலந்து
கொடுக்கவேண்டும்.
3.தண்ணீர்த் தட்டுகளை தினமும்
சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். அல்லது, தானியங்கி தண்ணீர் அளிப்பானை பயன்படுத்தலாம்.
4.ஈமு குஞ்சுகளுக்கு தீவனத்தில்
வைட்டமின் மற்றும் தாது உப்புக் கலவையை கலந்து கொடுக்க வேண்டும்.
5.முறையான உயிர் பாதுகாப்பு
முறைகளை பயன்படுத்த, எப்பொழுதும் பண்ணையில் ஒரே சமயத்தில் குஞ்சுகளை வாங்கி, வளர்ந்தவுடன், ஒரே சமயத்தில் விற்று விட
வேண்டும்.
ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது செய்யக்கூடாதவை
1.ஈமு குஞ்சுகளை வெய்யில்
நேரத்தில் கையாளக்கூடாது. குஞ்சுக்கொட்டகை எப்பொழுதும் அமைதியாக இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும்
2.தெரியாத நபர்களையோ அல்லது
தேவையற்ற பொருட்களையோ பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது
3.குஞ்சுக் கொட்டகையில்
எப்பொழுதும் ஆழ்கூளத்தினை பயன்படுத்த வேண்டும்.
4.கொட்டகையின் தரை வழவழப்பாக
இருக்கக்கூடாது. ஏனெனில், தரை வழவழப்பாக இருந்தால், ஈமுக் குஞ்சுகள் ஓடும் பொழுது தரை வழுக்கி அவற்றின் கால்கள்
உடைந்து விட வாய்ப்புள்ளது.
http://almaemufarms.com/component/content/article/67.html
ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தை சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலை மதிப்பு மிக்க இறைச்சி, முட்டைகள், தோல் மற்றும் தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்பவெப்பநிலையிலும் தாங்கி வளரக்கூடியவை.
ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட் இனத்தை சார்ந்தவை.
இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழிகள் உலகத்தின் பல பகுதிகளில் அவற்றின் இறைச்சி, தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதியாக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன.
இப்பறவைகள் திறந்த வெளியிலும், தீவிர முறையிலும் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு :
ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய தலையினையும், கால்களில் மூன்று விரல்களையும் கொண்டதாக இருக்கும்.மூன்று மாத வயது வரை
ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று காணப்படும்.
ஆனால், இந்த
கோடுகள் 4-12 மாத வயதில் மறைந்து, பழுப்பு நிறமாக மாறி விடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60
கிலோ உடல் எடையுடையவையாக இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின்
காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில்களுடனும் காணப்படுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின்
இயற்கையான உணவு, பூச்சிகள், செடிகளின் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைகளை விட
பெரியதாக இருக்கும். ஈமுக்கள் முப்பது வருடம் வரை வாழக்கூடியவை. ஈமுக்களை
மந்தையாகவோ அல்லது ஆண், பெண் பறவைகளாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமு குஞ்சுகள் சராசரியாக 370-450 கிராம் எடை இருக்கும் (முட்டையின்
எடையில் 67 சதவிகிதம்). குஞ்சு பொரித்து முதல் 48-72 மணி நேரத்தில் குஞ்சுகளை
குஞ்சு பொரிப்பானிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால்
முட்டையின் மஞ்சள் கருவினை குஞ்சுகளின் உடல் நன்கு உறிஞ்சிக்கொள்வதற்கும், குஞ்சுகளின் உடல் நன்கு
உலரச்செய்வதற்கும் ஏதுவாகிறது. கோழிக்குஞ்சுகளைப் போலவே ஈமுக்குஞ்சுகளுக்கும்
முதல் சில நாட்களுக்கு அதிக வெப்பநிலை தேவைப்படும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே
குஞ்சுக்கொட்டகையை கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து ஆழ்கூளமாக நெல்
உமியினைப் போட்டு அதன் மீது சாக்கினை பரப்பி விட வேண்டும்.குஞ்சு கொட்டகையில்,
ஈமு குஞ்சு ஒன்றிற்கு 4
சதுர அடி இடம் தேவைப்படும். குஞ்சு கொட்டகையில், முதல் 10 நாட்களுக்கு, 90°F வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு, பத்து நாள் முதல் 3-4
வாரங்களுக்கு, 85°F வெப்பம் குஞ்சுக்கொட்டகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குஞ்சுக்கொட்டகையில் மேற்குறிப்பிட்ட வெப்பநிலையினை பராமரிப்பதற்காக நூறு சதுர அடி
இடத்திற்கு ஒரு 40 வாட்ஸ் பல்பினை பயன்படுத்தவேண்டும். சரியானவெப்பநிலையினை
குஞ்சுக்கொட்டகையில் பராமரிப்பதன் மூலம் குஞ்சுகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு
வழி செய்யலாம். குஞ்சு கொட்டகையில் போதுமான அளவு தீவனத்தட்டுகளும், தண்ணீர் தட்டுகளும்
இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குஞ்சுகள் வெளியே சென்றுவிடாமல் இருக்க,
2.5 அடி உயரத்திற்கு ஒரு
தடுப்பினை அமைக்கவேண்டும். மூன்று வார வயதில் குஞ்சு தடுப்பினை இன்னும்
அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு தேவையான இடஅளவினை அதிகப்படுத்தி, ஆறாம் வார வயதில் இத்தடுப்பினை
எடுத்துவிடலாம்.முதல் 14 வாரத்திற்கு அல்லது குஞ்சுகள் 10 கிலோ உடல் எடையினை
அடையும் வரை, குஞ்சுத்தீவனத்தை
ஈமுக்கோழி குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். இந்த வயதில் ஈமு குஞ்சு ஒன்றிற்கு
திறந்தவெளியுடன் 30 சதுர அடி இடம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொட்டகையின் தரை சுத்தமாகவும் ஈரத்தன்மை இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.
ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
1.குறுகிய இடத்தில் அளவுக்கு
அதிகமாக ஈமுக்கோழி குஞ்சுகளை வளர்க்கக்கூடாது.
2.குஞ்சு பொரித்து முதல் சில நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட
குடிநீரினை கொடுக்கவேண்டும். மேலும் குடிநீரில் எதிர் அயற்சி மருந்துகள் கலந்து
கொடுக்கவேண்டும்.
3.தண்ணீர்த் தட்டுகளை தினமும்
சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். அல்லது, தானியங்கி தண்ணீர் அளிப்பானை பயன்படுத்தலாம்.
4.ஈமு குஞ்சுகளுக்கு தீவனத்தில்
வைட்டமின் மற்றும் தாது உப்புக் கலவையை கலந்து கொடுக்க வேண்டும்.
5.முறையான உயிர் பாதுகாப்பு
முறைகளை பயன்படுத்த, எப்பொழுதும் பண்ணையில் ஒரே சமயத்தில் குஞ்சுகளை வாங்கி, வளர்ந்தவுடன், ஒரே சமயத்தில் விற்று விட
வேண்டும்.
ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது செய்யக்கூடாதவை
1.ஈமு குஞ்சுகளை வெய்யில்
நேரத்தில் கையாளக்கூடாது. குஞ்சுக்கொட்டகை எப்பொழுதும் அமைதியாக இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும்
2.தெரியாத நபர்களையோ அல்லது
தேவையற்ற பொருட்களையோ பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது
3.குஞ்சுக் கொட்டகையில்
எப்பொழுதும் ஆழ்கூளத்தினை பயன்படுத்த வேண்டும்.
4.கொட்டகையின் தரை வழவழப்பாக
இருக்கக்கூடாது. ஏனெனில், தரை வழவழப்பாக இருந்தால், ஈமுக் குஞ்சுகள் ஓடும் பொழுது தரை வழுக்கி அவற்றின் கால்கள்
உடைந்து விட வாய்ப்புள்ளது.
http://almaemufarms.com/component/content/article/67.html
Subscribe to:
Posts (Atom)